Light reading, Mrs.Eswari

Tamil

நம்மவர் பலரும் ஏதாவதொரு பொருள் தொலைந்துவிட்டால் அல்லது காணாமற் போய் விட்டால் மை வெளிச்சம் பார்த்து அதனைக் கண்டறிவர். இந்த மை வெளிச்ச ஆரூடம் பற்றிச் சுவீடன் நாட்டவர் அதிக அக்கறை காட்டத் தொடங்கி உள்ளனர்.

சுவீடன் நாட்டிலிருந்து இங்கு வந்துள்ள தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் குழு ஒன்று மை வெளிச்சம் பார்க்கும் ஒரு பெண்மணியிடம் அதன் தாற்பாரியங்களைக் கேட்டறி்ந்த போது எடுத்தபடம் இது. மை வெளிச்சம் பார்க்கும் ஆசிரியையான திருமதி. ப.தியாகராஜாவை அந்தக் குழுவினர் பேட்டி காண்கின்றனர்.